நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் மெஷின் பொருத்துவது பழைய பாணி கொள்ளை. சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து ஏடிஎம் அட்டை தகவல்களைத் திருடுவது புதிய பாணி கொள்ளை. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு... #northstaterobbers #atmcenters #crime Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://www.news18tamil.com/ Like us @ / news18tamilnadu Follow us @ / news18tamilnadu On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu About Channel: யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.