*அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான கட்டண உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக அமைச்சர் பொன்முடி தகவல் *கோரமண்டல் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பணம் கொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல் *விஜயகாந்த்தின் 72வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா