வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய சுவாரஸ்யமான கதை | Velunachiyar history in tamil | #velunachiyarstory #வீரமங்கைவேலுநாச்சியார் #veeramangaivelunachiyar #velunachiyarstoryaudiobook #velunachiyarvaralaru #velunachiyar #velunachiyarkadhai #velunachiyarlife #velunachiyarvaazhkai இந்த காணொளியில் வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான கதை கொடுக்கப்பட்டுள்ளது VOICEOVER- SOUNDARYA பின்னணி குரல் - சௌந்தர்யா velunachiyar history,velunachiyar history in Tamil,velunachiyar documentary in Tamil,kuyili history,udayal history,sivagangai seemai,வேலுநாச்சியார் வரலாறு,வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். மக்கள் என்றென்றும் நினைத்து நினைத்து பெருமை படும்படியாக வாழ்ந்த அவர் 23.12.1796-ம் ஆண்டு இவ்வுலக வாழ்க்கை துறந்தார். இந்திய வரலாற்றிலேயே கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல், தன் கணவனை கொன்றவனை கொல்லாமல் சாகமாட்டேன் என்று சவால் விட்டு வாழ்ந்த வீரப்பெண். சிவகங்கைப் போரில் இவர் காட்டிய வீரத்தை கும்பினி படை தளபதிகள் வியந்து பல நூல்களில் எழுதியுள்ளனர்.