How to increase the immunity level naturally in Tamil

How to increase the immunity level naturally in Tamil

Welcome to our channel UT HEALTH IN THIS VIDEO WE ARE GOING TO SEE HOW TO TO IMPROVE IMMUNITY POWER NATURALLY Boost immune system naturally How to boost immunity naturally Foods that it improves immunity naturally How to boost immune system fastly Immunity boosting foods Natural way to boost immune system Tips to improve immunity in Tamil Fruit has improved the immunity level. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வணக்கம் நண்பர்களே!!! நோய் எதிர்ப்பு சக்தியை பெருக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையான வழிகளை பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இயற்கையான வழிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததற்கான அறிகுறிகள்: அடிக்கடி காய்ச்சல், சளி, ஜலதோஷம் பிடிக்கிறா,முடி அதிகமாக உதிர்கிறதா, தோல் நோய் ஏற்படுகிறதா இதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில எளிய முறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்தால் உடலில் நீரிழிவு நோய், கால்களில் நரம்பு பிடிப்பு போன்றவை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம்: மன அழுத்தம், தவறான உணவு முறை, முதுமை அடைதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு: 1. அஸ்வகந்தா பவுடர்: இந்த அஸ்வகந்தா பொடியை தினமும் தூங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு காய்ச்சிய பாலில் ஒரு டீஸ்பூன் போட்டு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம்: 2. புதினா பானம்:. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்து அதனோடு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனோடு 10 அல்லது 12 புதினா இலைகளை சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு இறக்கி வைத்து ஆறிய பின்பு அதனோடு ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இயற்கையான வழியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: 3. மஞ்சள் தூள்: காய்ச்சிய பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடித்து வந்தால் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம்: 4. நெல்லிக்கனி: நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணம் விட்டமின் சி குறைபாடு நெல்லிக்கனியில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. ஒரு நெல்லிக்கனியில் 20 ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி இருக்கிறது. அதனால் தினம் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேற் கூறப்பட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய தேவையில்லை. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை சில மாதங்கள் தொடர்ந்து எடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.. நன்றி UT HEALTH