Subscribe & Stay connected : / @tamilgossips Ajith in 5th Place and Nikki Galrani at First Place?! McAfee (மெக்காஃபே) ஆண்ட்டி வைரஸ் சாஃப்ட் வேர் தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதாவது கோலிவுட்டின் எந்த நடிகர், நடிகையை இணையத்தில் தேடினால் தீங்கிழைக்கும் அல்லது கெடுதல் உண்டாக்கும் வெப்சைட்டுக்கு நம்மை அழைத்துச்செல்லும் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர். இதில் முதல் இடத்தில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்த நிக்கி கல்ரானி முதலிடம் பிடித்துள்ளார். நயன்தாரா, மடோனா செபாஸ்டின், பார்வதி முறையே இரண்டிலிருந்து, நான்காம் இடம் வரை பிடித்துள்ளனர். ஐந்தாவது இடத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் பிடித்துள்ளார். இதே நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில் அமலா பால், ஆர்யா, சூர்யா, விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தனர். ///////////////// Like and Follow us on: Facebook: / tamilgossip Google+ : https://plus.google.com/1105054752722...