ஹாங்காங்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கிரிமினல் விசாரணைகளை சந்திப்பதற்காக, சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்தன. காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையில் தகவல் தொழில்நுட்பப் போட்டியாக இந்த போராட்டம் அமைந்திருக்கிறது. Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - / bbctamil