#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews16112018 #JayaPlusTamilnaduNews16112018 மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமியை 234 தொகுதிகளிலும் தோற்கடிக்க, மக்கள் காத்திருப்பதாக, குடியாத்தம் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நிறைவுரையில் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.