சிங்கபெருமாள் கோயிலிலே...| ஸ்ரீ நரசிம்மர் பாடல்|  Sri Narasimhar Tamil Devotional

சிங்கபெருமாள் கோயிலிலே...| ஸ்ரீ நரசிம்மர் பாடல்| Sri Narasimhar Tamil Devotional

பிரதோஷம், கிரிவலம், முக்கண்ணன் - இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நினைவுக்கு வருவது சிவபெருமான் தான். அந்த பரந்தாமன் நாராயணனுக்கு இந்த வார்த்தைகளுடன் தொடர்பு இருக்கிறது, ஸ்ரீ நரசிம்ம அவதாரமாய் கோயில் கொண்டுள்ள சிங்கபெருமாள் கோயிலில், பிரதோஷ நாளில் நடக்கும் திருமஞ்சனம் விசேஷமானது. இங்கே சிங்கர், மூன்று கண்களுடன் கோலம் கொண்டுள்ளார். அழகிய சிறிய மலையில் உள்ளதால், கிரிவல பிரார்த்தனை செய்து பக்தர்கள் வணங்குவதும் உண்டு. அத்தகைய சிறப்பான சிங்கபெருமானை பற்றிய பாடல்... பாடலாசிரியர் / இசை: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: M.S.கோபாலகிருஷ்ணன் Please subscribe and support ! #lordnarasimha #singaperumalkoil #நரசிம்மர்