TNPSC Group 2A தேர்வு முறைகேடு அரசு ஊழியர்கள் இருவர் கைது 2017-ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 பேர் தேர்வில் முறைகேடு செய்து அதிக மதிப்பெண் எடுத்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புகார் கொடுத்தது. view,share,comment and subscribe.