minhajul-arabia lesson 11. மின்ஹாஜுள் அரபியா பாடம் 11 #minhajul #minhajulquran #spokenarabic #speakarabic #arabiclessons #arabiclearning #arabiclanguage #arabiccourse #arabicverbs #arabiconlinecourse #arabicalphabet how to Arabic speak. how to Arabic writing. how to easy speak Arabic. 30 days speak Arabic Arabic grammar lesson. Arabic verb lesson. Arabic online class. Arabic full lesson in Tamil Arabic grammar class in Tamil Arabic class in Tamil. Arabic lesson in Tamil Arabic grammar lesson in Tamil Arabic all class and lesson full Tamil அரபி மொழியை இலகுவான முறையில் நீங்கள் பேசுவதற்கு உங்களுக்கு பயன்படக்கூடிய ஒரு பாடம்தான் இந்த பாடம் இந்த பாடத்தை தொடர்ச்சியாக நீங்கள் பார்த்து வந்தீர்கள் என்றால் மிக விரைவில் நீங்கள் அரபு மொழியை இலகுவாக பேச கற்றுக் கொள்ளலாம் இன்னும் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கக் கூடியவர்கள் அரபு நாடுகளில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் அரபு மொழியில் ஒவ்வொரு பொருளுக்கு என்ன பெயர் சொல்லப்படும் ஒவ்வொரு இடங்களுக்கு என்ன பெயர் சொல்லப்படும் ஒரு நபரிடத்தில் அரபி மொழியில் எவ்வாறு பேச வேண்டும் கேள்விகள் எப்படி கேட்க வேண்டும் கேள்விக்கான பதில்கள் எப்படி சொல்ல வேண்டும் இன்னும் பல்வேறு விதமான பாடங்களை உள்ளடக்கியதுதான் இந்த பாடம் நீங்கள் அரபு மொழியை பேச விரும்பினால் இந்தப் பாடங்களை தொடர்ச்சியாக பார்த்து வாருங்கள் நிச்சயம் இதன் மூலமாக உங்களால் அரபு மொழியை மிக இலகுவான முறையில் பேச கற்றுக்கொள்ள முடியும் அது மாத்திரமல்ல அரபு இலக்கத் இலக்கணத்தின்படி உங்களால் இதை பேச முடியும் இலக்கணம் இல்லாமல் பேசுவதை விட இலக்கணம் அறிந்து இலக்கண ரீதியில் பேசுவது மிக சிறந்தது நீங்கள் பேசக்கூடிய அரபு மொழியை கண்டு அரபியர்கள் கூட ஆச்சரியம் அடைவார்கள் அந்த அளவுக்கு இதில் உங்களுக்கு சிறந்த பாடங்கள் சிறந்த பயிற்சியின் மூலம் கற்றுத் தரப்படுகிறது நீங்கள் 30 நாட்களில் அரபி கற்றுக் கொள்ளலாம் அல்லது உங்கள் திறமையை பொறுத்து 10 நாட்களில் அரபியை கற்றுக் கொள்ளலாம் இன்னும் சொல்லப்போனால் ஒரு சில வீடியோக்களின் மூலமாகவே நீங்கள் அரபு மொழியை மிக இலகுவான முறையில் கற்றுக் கொள்ளலாம் இதற்காக எந்த புத்தகத்தையும் நீங்கள் வாங்க தேவையில்லை யாரிடத்திலும் சென்று பாடம் படிக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை இந்த காணொளிகளை மட்டும் தொடர்ச்சியாக நீங்கள் பார்த்து வந்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்களால் மிக மிக இலகுவான முறையில் அரபு மொழியை கற்றுக்கொள்ள முடியும் அரபி பேசுவது எப்படி என்பதற்காகவே இந்த பாடத்தை நாங்கள் அமைத்து உள்ளோம் அது மட்டும் அல்லாமல் இந்த பாடம் என்பது பல அரபு பாடசாலைகளில் ஆலிம் ஓதக்கூடிய மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது அதை தான் இங்கே நாம் பாடமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம் எனவே இது மிக முக்கியமான ஒரு பாடம் என்பதை கவனத்தில் கொண்டு அரபு பேச விரும்பக்கூடிய அனைவர்களும் இந்த பாடங்களை தொடர்ச்சியாக பார்த்து வாருங்கள் நிச்சயம் இதன் மூலமாக உங்களால் சிறந்த உச்சரிப்பினும் மிக துல்லியமான முறையில் தெளிவான முறையில் நாவு தடைகள் இன்றி தடுமாற்றங்கள் இன்றி பதட்டங்கள் இன்றி உங்களால் அரபு மொழியை பேச முடியும் minhajul -arabia lesson 1 minhajul-arabia lesson 2 minhajul-arabia lesson 3 minhajul-arabia lesson 4 minhajul-arabia lesson 5 minhajul-arabia lesson 6 minhajul-arabia lesson 7 minhajul-arabia lesson 8 minhajul-arabia lesson 9 minhajul-arabia lesson 10 minhajul-arabia lesson 11 minhajul-arabia lesson 12 all lesson playlist Join this channel to get access to perks: / @tnbayan7684 Join this channel to get access to perks: / @tnbayan7684