FTT Christmas Carols 2020 | அந்த நீல வானம் வெண்மையாகிட Jubal and Catherine | Coimbatore | India #tamilchristmascarols, #followthetruth, #christmascarols2020, #silentnight, #tamilchristmassongs, Christmas season is round the corner. Are you ready for Christmas Carols? Tamil Christian Channel invites you to join. Online Christmas Carols Let us join together to Repeat the sounding joy. நீங்கள் தனி நபராகவோ / குடும்பமாகவோ / குழுவாகவோ பங்கு பெறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். பாடல்கள் இசைக் கருவியோடும் / இசைக் கருவியின்றியும், / கரோக்கி உதவியோடும் பாடலாம். ஆங்கிலம் / தமிழ் / மலையாளம் / கன்னடம் / தெழுங்கு / ஹிந்தி எந்த மொழியிலும் பாடலாம். பங்கு பெற விரும்புவோர் உங்கள் பெயர்களை [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாக அல்லது 0091 9952527921 / 0091 9894261266 என்ற WhatsApp எண்கள் மூலமாக பதிவு செய்யலாம். பதிவு செய்யும் நபர்களுக்கு விவரங்களை WhatsApp Group மூலம் அனுப்பி வைக்கப்படும். Register before 15th Novemberber 2020. Come, let us sing praise to the LORD!#christmascarols, #followthetruth, Invites you all to participate in #christmascarols2020, #christmassongs,