மைசூர் மசாலா தோசை | Mysore Masala Dosa | Spicy Chutney | Aloo Masala | Easy Breakfast Recipes

மைசூர் மசாலா தோசை | Mysore Masala Dosa | Spicy Chutney | Aloo Masala | Easy Breakfast Recipes

மைசூர் மசாலா தோசை | Mysore Masala Dosa in Tamil | Spicy Red Chutney | Aloo Masala | Easy Breakfast Recipes | Tasty Dosa Recipe #மைசூர்மசாலாதோசை #mysoremasaladosa #spicychutney #aloomasala #breakfastrecipes #mysoredosa #dosarecipes #homecooking #masaladosa #dosa #chutney #breakfast #yummy #tasty #howtomake #howtocook #cooking #food #cuisine #mysoremasaladosa #hemasubramanian #homecookingtamil #streetfood We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Mysore Masala Dosa:    • Mysore Masala Dosa | Spicy Chutney | Aloo ...   Our Other Recipes: அடை தோசை:    • அடை தோசை | Adai Dosai In Tamil | Protein A...   மசாலா தோசை:    • மசாலா தோசை | Masala dosa Recipe in Tamil   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... மைசூர் மசாலா தோசை தேவையான பொருட்கள் மிளகாய் பூண்டு சட்னி செய்ய ப்யாத்கே மிளகாய் - 25 பூண்டு - 4 பற்கள் முழு தனியா - 3 மேசைக்கரண்டி சீரகம் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பில்லை உப்பு - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு மசாலா செய்ய எண்ணெய் - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பில்லை பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது இஞ்சி - பெரிய துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 3 நறுக்கியது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 5 வேகவைத்தது தண்ணீர் கொத்தமல்லி இலை நறுக்கியது மைசூர் மசாலா தோசை செய்ய தோசை மாவு மிளகாய் பூண்டு சட்னி உருளைக்கிழங்கு மசாலா எண்ணெய் பெரிய வெங்காயம் நறுக்கியது கொத்தமல்லி இலை நறுக்கியது செய்முறை மிளகாய் பூண்டு சட்னி செய்ய 1. மிக்ஸியில் ப்யாத்கே மிளகாய், பூண்டு, முழு தனியா, சீரகம், கறிவேப்பில்லை, உப்பு சேர்த்து அரைக்கவும். 2. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும். உருளைக்கிழங்கு மசாலா செய்ய 1. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்க்கவும். 2. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் பெருங்காயம் தூள், கறிவேப்பில்லை சேர்க்கவும். 3. இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 5. இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். 6. இதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கிழங்கை மசிக்கவும். 7. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி கிண்டவும். மைசூர் மசாலா தோசை செய்ய 1. தவாவை சூடு செய்து, தோசை மாவு ஊற்றவும். 2. இதை கரண்டியால் தட்டை ஆக்கவும். இதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். 3. இதில் மிளகாய் பூண்டு சட்னி தடவி, எண்ணெய் ஊற்றவும். 4. தோசையின் ஒரு பக்கத்தில், உருளைக்கிழங்கு மசாலா வைக்கவும். 5. மசாலா மீது, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, தோசையை மடிக்கவும். 6. மைசூர் மசாலா தோசை தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/