ஜவ்வரிசி கிச்சடி | Sabudana Khichdi Recipe in Tamil | sabudana khichdi | Javvarisi Recipes in Tamil தேவையான பொருட்கள் ஜவ்வரிசி - 1 கப் பட்டாணி -1கப் வேகவைத்தது கடுகு -1 Spoon உளுந்து -1 Spoon கடலைப்பருப்பு -1Spoon வறுத்த வேர்க்கடலை - 3 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 1/2 பழம் - எலுமிச்சை சாறு கறிவேப்பிலை கொத்துமல்லி தழை தண்ணீர் - 1 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி #ஜவ்வரிசிகிச்சடி #SabudanaKhichdi #SagoKhichdi செய்முறை 1. ஜவ்வரிசி கிச்சடி செய்ய ஜவ்வரிசையை தண்ணீர் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும் 2. ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டவும் 3. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து,துருவிய இஞ்சி நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் 4. இதனுடன் வறுத்த வேர்க்கடலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை வேகவைத்த பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும் 5. நன்கு வதக்கிய பின்பு இதில் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறவும் 6. ஜவ்வரிசி வெந்தவுடன் இதில் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும் 7. ஆரோக்கியமான மற்றும் எளிமையான ஜவ்வரிசி கிச்சடி தயார் உப்புமா ஹோட்டல் சுவையில் செய்ய ரகசிய டிப்ஸ் | Rava Upma Recipe in Tamil | Easy Breakfast Recipe | Khara Bhaath Recipe | Chow Chow Bhaath | Uppittu | Upma Recipe | Restaurant Style Soft Fluffy Upma Recipe - Simple Indian Breakfast Recipe | UPMA | Secret Recipe For Perfect Upma | Chutneys Restaurant Style Upma Recipe👌Quick Breakfast How To Make Veg Upma | Easy & Healthy Breakfast Recipe உப்புமா இப்படி செஞ்சா அடுத்து அடிக்கடி செய்வீங்க | Easy Javvarisi Upma in Tamil | Easy breakfast recipes javvarisi Upma in Tamil | ஜவ்வரிசி உப்புமா | South Indian Breakfast Recipe in Tamil உப்புமா உதிரி உதிரியா வர இனி இதுபோல செஞ்சி பாருங்க | Javvarisi Upma in Tamil | Breakfast Recipe ஜவ்வரிசி உப்மா மிக சுவையாக செய்வது எப்படி | Javvarisi UPMA javvarisi Kichadi Recipe/ Hotel Style javvarisi Kichadi/ Breakfast Recipes/ Sabudana Kichadi sabudana upma recipe 3 ways - white upma, tomato upma & veggie upma | javvarisi upma recipe | uppittu recipe சுவையான ஹோட்டல் ரவா கிச்சடி செய்வது எப்படி | sabudana kichadi in tamil | javvarisi kichadi recipe in tamil #indianrecipesintamil #upma #breakfast #recipe #kharabath #recipes #food #cooking #tamil #recipe #trending #southindianfood #easyrecipe #foodie #samayal upma | upma recipe | javvarisi upma | javvarisi upma recipe | javvarisi upma recipe in tamil | sabudana upma recipe in tamil | sabudana upma recipe | sabudana upma | Restaurant Style Soft Fluffy Upma Recipe | How To Make Upma | உப்புமா செய்வது எப்படி | hotel style upma | how to make upma recipe in tamil | easy breakfast recipe | breakfast | dinner | veg upma | sabudana kichadi in tamil | recipe | food | samayal | tamil recipes | indian recipes in tamil| how to | how to make | diy | cooking | tips | easy | quick recipe | seivathu eppadi | Indian Recipes in Tamil |