Responsorial Psalm |Catholic Mass |psalm 34 |23rd Oct 2022|X Paulraj |XP musics |Catholic Mass hymns

Responsorial Psalm |Catholic Mass |psalm 34 |23rd Oct 2022|X Paulraj |XP musics |Catholic Mass hymns

பொதுக்காலம் 30ஆம் வாரம் - ஞாயிறு பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 16-17. 18,22 (பல்லவி: 6a) பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். 1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி 16 ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - பல்லவி 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். - பல்லவி This Daily Responsorial of our Roman Catholic Church, I wish People use for their day today life enrichment .The main use of this is to make people sing in the mass liturgy in churches. CREDITS : Music X Paulraj | Lyrics : Liturgy Content | Pictures :Jeron | Singer: X.Paulraj Special thanks to all those who are a part of this religious group. May God bless you all. For any clarification Do not hesitate to contact me : Contact No 9841040510 Email ID :[email protected] Facebook:   / xpaulraj  .    / x. paulraj - topic   https://play.google.com/store/music/a... https://itunes.apple.com/us/artist/x-... #responsorial_hymns_catholic #catholic_responsorial_hymns #responsorial_hymns #mass_responsorial_hymns #responsorial_psalm #responsorial_psalm_catholic_mass #responsorial_psalm #Sunday_Responsorial_Psalms #Catholic_Hymns