கொத்தவரங்காய் அற்புத பலன்கள் kothavarangai benefits in tamil கொத்தவரங்காய் ஜூஸ்:- 1. கொத்தவரங்காய் 2. கோவக்காய் 3.சின்ன வெங்காயம் 4.உப்பு ############################## கொத்தவரங்காய் சூப்:- ஒரு கைப்பிடி அளவு கொத்தவரங்காய் ஒரு பெரிய வெங்காயம் இரண்டு தக்காளி கருவேப்பிலை 4 பல் பூண்டு தேவையான அளவு மிளகாய் ஒரு டீஸ்பூன் சீரகம் ½ டீஸ்பூன் மிளகு முதலில் சுத்தமாக கொத்தவரங்காய் கழுவி அதை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும் பின்பு அதை நன்கு வதக்கி அரைத்துக்கொள்ளவேண்டும்.பின்பு பூண்டுடன் அதை நன்கு வேகவைக்க வேண்டும். பின்பு தாளிப்பதற்கு சிறிதாக நறுக்கிய கொத்தவரங்காய்.பட்டை ,கிராம்பு,சோம்பு ,கருவேப்பிலை எடுத்துக்கொண்டு அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் மிளகு ,சீரகம் வறுத்து பொடிசெய்து சேர்க்கவேண்டும்.பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நன்மைகள் இந்த சூப்பை நம் உணவு எடுப்பதற்கு முன்பு எடுத்துக்கொள்வதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் குறைக்கமுடியும்,மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த முடியும். @shakthiramesh5830