ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் 15.05.2016 அன்று மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றிலும் ஓதுதல் நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் திருவாசகம் பாராயணம் பண்ணி ஆனந்தம் பெற்றனர்.