ஜெர்மனியின் பிரபல சுப்பர் மார்க்கெட் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஜெர்மனியின் பிரபல சுப்பர் மார்க்கெட் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஜெர்மனியில் ஆற்றலைச் சேமிக்கும் முயற்சியில், ஆல்டி சுப்பர் மார்க்கெட்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் உரிய நேரத்திற்கு முன்னர் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.