CHANDRUJI போலி ATM கார்டுகள் மூலம் கொள்ளை  சென்னையில் கைது

CHANDRUJI போலி ATM கார்டுகள் மூலம் கொள்ளை சென்னையில் கைது

போலீசாருக்கு வெகு நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த முக்கிய குற்றவாளி சந்துருஜியை 80 நாட்கள் கழித்து இன்று சென்னையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் கொள்ளை அடித்த, போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சந்துருஜியை 80 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர்.