Sri Kesava Biriyani catering & Hotel, Saravanan 98944 44600 39, panthadi 4th street, Near Tirumalai nayakar mahal, Madurai - 625001. https://goo.gl/maps/N2FdiTo7c5XLf8KT7 Price Details 7:34 ----------------------- Advertisement product details: 10:46 ONE DROP WELLNESS மதுரை விவசாயக் கல்லூரியில, NABARD நிறுவனத்தோட உதவியோட இயங்குற One Drop Wellness- ங்கிற நிறுவனம், இப்போ நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான எல்லா மூலிகைகளையும், சொட்டு நீர் வடிவில தயாரிச்சு இருக்காங்க. இதை நானோ தொழில் நுட்ப முறையில தயாரிச்சு இருக்கிறதால நம்ப வீட்டு முறை கஷாயத்த விட ரொம்ப effective- ஆ இருக்கும். கஷ்டமே இல்லாம கஷாயம் தயாரிச்ச மாதிரி இருக்கும். இந்திய அரசாங்கத்தோட AYUSH அமைச்சகம் recommend பண்ணி இருக்கக் கூடிய துளசி, மஞ்சள், இஞ்சி, இலவங்கப் பட்டை, கிராம்பு மற்றும் மிளகு - இது எல்லாமும் அடங்கிய ஒரு package- அ, gift packing- ஆ இப்போ இந்த புது வருஷத்துக்காக, ரொம்ப குறைஞ்ச விலையில அறிமுகத்துக்காக, தர்றாங்க. இதுல இருக்கக்கூடிய drops-அ தினசரி, நாம குடிக்கிற தண்ணி, Tea, Salad, Juice - எதுல வேணா சேர்த்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லீங்க, நீங்க இத சமையல்லயும் use பண்ணலாம். இஞ்சியோ, பட்டையோ, மிளகோ வீட்டில இல்லையா? உடனே இந்த drops-a ஒரு சில சொட்டு போட்டா போதும். சமையல் சூப்பரா இருக்கும். இந்த ஒரு வருஷத்துக்கான immunity-அ புது வருஷத்துல வாங்கி கொடுத்து, வாடிக்கையாளர்களையும், அதிகாரிகளையும், வேண்டியவங்களையும், Impress பண்ணுங்க! மேலும் விபரங்களுக்கு 8385 099 099 அல்லது 7010 850 860 வுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அல்லது [email protected] - க்கு email பண்ணுங்க. website பாக்கணும்னா www.onedropwellness.in போய் visit பண்ணுங்க.