சாக்லேட் பால் பேடா | Chocolate Milk Peda In Tamil | Milk Sweet | Diwali Sweet | Chocolate Recipe |

சாக்லேட் பால் பேடா | Chocolate Milk Peda In Tamil | Milk Sweet | Diwali Sweet | Chocolate Recipe |

சாக்லேட் பால் பேடா | Chocolate Milk Peda In Tamil | Milk Sweet | Diwali Sweet | Chocolate Recipes | For more Sweet Recipes:    • Sweet Recipes   #chocolatemilkpeda #சாக்லேட்பால்பேடா #paalpeda #diwalisweet #milksweet #pedawithchocoalte #withme #milkpeda #indiandessert #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Chocolate Doodh Peda :    • Doodh Peda With Chocolate | Milk Sweet | D...   Our Other Recipes பாதாம் ஹல்வா :    • பாதாம் ஹல்வா  | Badam Halwa Recipe in Tamil   இனிப்பில்லாத பால் கோவா :    • இனிப்பில்லாத பால் கோவா | How To Make Khoya...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... சாக்லேட் பால் பேடா தேவையான பொருட்கள் குக்கிங் சாக்லேட் முழு கொழுப்புள்ள பால் - 1/2 கப் இனிப்பில்லாத கோவா - 125 கிராம் பால் பவுடர் - 1/2 கப் சர்க்கரை - 3 மேசைக்கரண்டி ரோஸ் எசென்ஸ் நெய் - 1 மேசைக்கரண்டி செய்முறை 1. சாக்லேட்'டை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 2. அகல பேன்'னில் பால் மற்றும் கோவா சேர்த்து கிளறவும். 3. 2 நிமிடம் கழித்து, பால் பவுடர் சேர்த்து கிளறவும். 4. பால் கெட்டியானதும், இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். 5. அடுத்து இதில் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும். 6. இறுதியாக நெய் சேர்த்து கிளறவும். 7. பேடா கலவை சிறிது ஆறியதும், சிறிதளவு எடுத்து நடுவில் சாக்லேட் துண்டு வைத்து, பேடா செய்யவும். 8. பேடா மீது பாதாம் பருப்பு வைத்து அலங்கரிக்கவும் . 9. சாக்லேட் பால் பேடா தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/