திருப்பதி தமிழ் சுப்ரபாதம் | Tamil suprabathamSong | SubamAudioVision #perumalsongs #devotionalsongs

திருப்பதி தமிழ் சுப்ரபாதம் | Tamil suprabathamSong | SubamAudioVision #perumalsongs #devotionalsongs

Watch ► TAMIL SUPRABATHAM | தமிழ் சுப்ரபாதம்| #venkatachalapathytamilsuprabatham #tirupathisongs #BestTamilDevotionalSongs #subamaudiovision #tamildevotionalsongs #tamilbhaktipadal #tamilbhaktipadalgal #SUBAMRADHA #சுபம்ராதா # SubamAudioVision #சுபம்ஆடியோவிஷன் #TAMILSUPRABATHAM #தமிழ்சுப்ரபாதம் #VANIJAYARAM #வாணிஜெயராம் #GurunathaSiddhar #குருநாதசித்தர் #DVRamani #KanmaniRaja #டிவிரமணி #கண்மணிராஜா Chapters: 00:06 கௌசல்யா (சுப்ரபாதம்) | Kowsalya (Suprabatham) 22:39 திருவருள் | Thiruvarul 28:43 மூவடியில் | Moovadiyil 33:38 பெருமாளே | Perumaalae Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us. திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும்.ஆழ்வார்களுள் ஒருவரான திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழி நீங்கலாக, வருடம் முழுதும் திருமலை நடைதிறக்கும் பொழுது தாளலயத்தோடு தங்கவாயில் முன்பு கோயில் அந்தணர்களால் பக்தி சிரத்தையோடு அனுதினமும் ஓதப்பட்டு வருகிறது. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே "ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்" ஆகும். Vettrivel -    • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar song...   Agni Lingam -    • அக்னிலிங்கமாய் சிவனனின் ரூபமாய் பாடல் | Su...   Iyyanae -    • எரிமேலிகோட்டையாளும் ஐயப்பாபாடல் | Iyyapans...   Yaettrividaiyaa :    • இருமுடியை கட்டிக்கிட்டுவாரோம்  சரணம் ஐயப்ப...   Thiruppavai -    • திருப்பாவை திருமலை பக்திபாடல்  | perumalth...   Vaikuntha -    • வைகுந்தபெருமாள் பக்திபாடல் | VaikunthaPeru...   Vaeppilaikari -    • மாசித்தேரில் ஏறிவந்தாலே பாடல் | MASITHERIL...   Title: Tamil Suprabatham தலைப்பு: தமிழ் சுப்ரபாதம் Singer: Vani Jayaram பாடியவர்: வாணிஜெயராம் Lyrics: Gurunatha Siddhar | Vaarashree பாடல் வரிகள்: குருநாத சித்தர் | வார ஸ்ரீ Music: Kannimaniraja இசை: கண்மணி ராஜா Direction & Production: SUBAM RADHA.M இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா Copyright By: Subam Audio Vision பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்