சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+geHS2DjCqisxZGQ1 தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை செல் - 9597813018, 8438863018 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : No. 4 Main Road Annaya stores first floor Karpaga Nagar Thirumangalam MADURAI ........................................................................ 4 docs Article 226 in The Constitution Of India 1949 #Messrs. Burmah Construction Co vs The State Of Orissa And Ors on 26 October, 1961 #Godavari Sugar Mills Ltd. And Ors vs S. B. Kamble And Ors on 7 March, 1975 #Section 174 in The Code Of Criminal Procedure, 1973 Madurai High Court W. P (MD). No.19778/2021 Dated - 12.01.2022 Justice - C. V. Karthikeyan T. Muthu Vs The chairman and managing director, Tamilnadu Electricity Board limited, Chennai and others மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்கு பொறுப்பேற்று வாரிய நடவடிக்கை முடிவின்படி முதற்கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்சார வாரியம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.