நம்மாழ்வார் பாராட்டிய சைவ உணவகம்  சச்சிதா&நந்தினி உணவகம் கோபி

நம்மாழ்வார் பாராட்டிய சைவ உணவகம் சச்சிதா&நந்தினி உணவகம் கோபி

நம்மாழ்வார் பாராட்டிய சைவ உணவகம் சச்சிதா&நந்தினி உணவகம் கோபி .நம்மாழ்வார் பாராட்டிய சைவ உணவகம் சச்சிதா&நந்தினி உணவகம் கோபி. ஏற்குறை 60 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க உணவகம் அனைவரும் குடும்பத்துடன் சாப்பிடக்கூடிய உணவகம் சுத்தமான சுகாதார முறையில் உணவுகளை தயாரித்து தருகிறார்கள் இந்த உணவகத்தில் இன்னும் ஒரு சிறப்பு பாரம்பரிய முறையில் மூலிகை தண்ணீர் தருகிறார்கள் இந் த நீரை அருந்துவதால் சிறுநீர் கல் கரையும் சளி தொல்லை வரத்து மொத்தத்தில் மருத்துவம் நிறைந்த தண்ணீர் ------------------------------------------------------------------------------------------------------------ We are an acclaimed vegetarian restaurant Sachita & Nandini Restaurant Kobe. About 60 Years of Heritage Restaurant All the Family Eating Restaurant Provides Clean Healthy Foods in this restaurant with a special traditional herb ------------------------------------------------------------------------------------------------------------ Fantastic veg food... Quality very high and very much realistic price... can't imagine for 90 rupee they provide this much quality ---------------------------------------------------------------------------------------------------- அருமையான சைவ உணவு... தரம் மிக உயர்ந்த மற்றும் மிக யதார்த்தமான விலை... 90 ரூபாய்க்கு கற்பனை செய்ய முடியாது அவர்கள் இவ்வளவு தரம் கொடுக்கும் நன்றி: தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அன்புடன் #KadalaiMittaiTV#கடலைமிட்டாய் டீ.வி