Aayiram Aayiram Nanmaigal | ஆயிரமாயிரம் நன்மைகள்  |Tamil | Christian | Worship | Song | Lyrics |

Aayiram Aayiram Nanmaigal | ஆயிரமாயிரம் நன்மைகள் |Tamil | Christian | Worship | Song | Lyrics |

ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே -(2) நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2) ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே -(2) காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே -(2) ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே -(2) மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே -(2) ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே -(2) நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2) நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2) #tamilsong#christiansong#worshipsong#forchurchpowerpoint#tamilchristiansongs# tamil#song#tamilchurch#tamilchurchlondon#tamilchurchtoronto#tamilchurchsingapoor#tamilchurchsrilanka#tamilchurchusa#tamilchurchuk#tamichurchindia#தமிழ்கிறிஸ்தவபாடல்கள்