இனிமே நீங்க டாக்டர் வீட்டுக்கு போகாதீங்க!/benefits of Banana flower/vazhai poo payangal/வாழைப்பூவின் பயன்கள்! Welcome to family kitchen cooking channel subscribe 🔔 my channel friends you can see more variety of kitchen recepies And health tips! #bananaflower #வாழைப்பூ #vazhaipoo பாரம்பரிய மருத்துவத்தில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை சார்ந்த உணவுகள். வாழைத்தண்டு, வாழைப்பூ வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை என இதன் ஒவ்வொரு பகுதியின் மருத்துவப் பயன்களும் அளவிட முடியாதது என்பது நமக்குத் தெரியும். இதில் வாழைப்பூவுக்கு பல மகத்துவங்கள் உண்டு என சித்தர்கள் ஏடுகளில் எழுதி இருக்கிறார்கள். இது கர்ப்பிணி பெண்கள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவருக்கும் சிறந்த வரப்பிரசாதமாக விளங்குகிறது. ஒரு முறை இந்த வீடியோவை இறுதி வரை பாருங்கள். மறக்காமல் இந்த வீடியோவுக்கு ஒரு லைக் கொடுங்கள்! வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha,நலமுடன் வாழ,வாழைப்பூ மருத்துவ நன்மைகள்,வாழைப்பூ பெண்களுக்கு நல்லது,வாழைப்பூ மகத்துவம்,banana flowers cooking,banana flower and pregnancy,banana flower and diabetes,banana flower benefits in tamil,banana flower during early pregnancy,banana flower good during pregnancy,banana flower health benefits in tamil,banana flower is good for pregnancy,banana flower male female,vazhaipoo nanmaigal. #bananaflower #வாழைப்பூ #vazhaipoo #கர்ப்பிணி #வாழைப்பூமருத்துவம், #bananaflowerforwomen #bananaflowerforpregnancy #tamilmaruththuvam #தமிழ்மருத்துவம் #வாலைப்பூமருத்துவம் #வாழைப்பூபெண்களுக்கு#