108 திவ்ய தேசங்கள் மற்றும் தேவாரப் பாடல் பெற்றத் தலங்கள் ஆகியவற்றை எளிய முறையில் தரிசிப்பதற்கான வழிமுறைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இப்பதிவுகள் ஆகும்.