தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை || உரை - 11 || தமிழறிஞர்களைக் கொண்டாடுவோம்  ||  கு.வெ.பா. 80

தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை || உரை - 11 || தமிழறிஞர்களைக் கொண்டாடுவோம் || கு.வெ.பா. 80

தமிழறிஞர்களைக் கொண்டாடுவோம் || உரை - 11 || தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை || கு.வெ.பா. 80 உரையாளர்: முனைவர். ந. சாரதா, தலைவர், இசைத்துறை, பிரிட்ஜ் அகாடெமி நுண்கலைக் கல்லூரி, சென்னை நற்றமிழ் நாவலர், தமிழ்ப் பல்கலைக் கழக இலக்கியத் துறையின் முன்னைத் துறைத் தலைவர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் எண்பதாம் அகவைத் தொடக்கத்தை முன்னிட்டுத் தமிழறிஞர்களைக் கொண்டாடுவோம் என்னும் உரைத்தொடர். தமிழ்ச் சான்றோரைக் கொண்டாடுதலே தமிழைக் கொண்டாடுதல் என்பது முனைவர் கு.வெ.பா. அவர்களின் கொள்கை. அதன்வழித் தமிழ்ச் சான்றோர் குறித்த அறிமுகத்தை இளையோர்க்கு ஏற்படுத்துதலும் அறிஞர்களைப் பற்றிய அறிமுகத்தால் அவர்களின் படைப்புக்களைக் கற்கத் தூண்டுதலும் இவ்வுரைத்தொடரின் நோக்கும் பயனும் ஆம். விழைந்து கண்டு கேட்டுத் தமிழமுதம் நுகர்க!