புதிய அந்தோணியார் பாடல் | ST.ANTHONY FEAST SONG | Lyric Video

புதிய அந்தோணியார் பாடல் | ST.ANTHONY FEAST SONG | Lyric Video

புதிய அந்தோணியார் பாடல் | ST.ANTONY FEAST SONG | Lyric Video #anthoniyarsongs #saintanthonysongs #அந்தோணியார்பாடல்கள் #St_Antony_Songs Orchestration and Vocal - sahayaraj அந்தோணியார் புகழ் பாடி – அவர் அன்பின் அடைக்கலம் தேடி – தினம் அண்டிவருவோர்கள் கோடி – வரம் கேட்டோம் திரு நாளைக் கொண்டாடி அந்தோணியார் புகழ் பாடி பொல்லாத நோய் பிணியாலே –படும் சொல்லொன்னா துன்பத்தினாலே வாடிடும் எங்களை வல்லமை கைகளால் எந் நாளும் காத்திடுவீரே எங்கள் ஆபத்தில் வந்திடுவீரே இயேசுவின் பணிகளுக்காக –உயிர்த் தியாகத்தை செய்வேனென்றீரே ஆதரவாய் உம்மை அண்டினேன் அன்பரே ஆறுதல் தந்திடுவீரே எங்கள் ஆன்மாவை மீட்டிடுவீரே சாத்தானும் உமைக்கண்டால் ஓடும் –கடல் மீன்கள் உம் இறைவார்த்தை கேட்கும் வேண்டுதல் செய்தோமே எங்களை அன்பினால் பரிவுடன் காத்திடுவீரே வரம் கோடி புரிந்திடுவீரே Like, Share, subscribe, and comment. Follow me    / sahayarajamal   www.facebook.com/sahafransis www.sahafransis.blogspot.com [email protected]