புற்றுநோயை கட்டுப்படுத்தும்  ஆயுர்வேதா கஷாயம்!  விளக்கமளிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் | E19

புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆயுர்வேதா கஷாயம்! விளக்கமளிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் | E19

வேப்பம்பட்டை,சீந்தில்கொடி, புடலைக்கொடி, கண்டங்கத்திரி மற்றும் ஆடாதோடை போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுவது தான் புற்றுநோய் கஷாயம். புற்றுநோயின் தீவிரத்தை குறைக்க, புற்றுநோய் வந்து குணமான பின்பு மீண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க இக்கஷாயம் பெருமளவில் உதவி புரிகிறது. புற்றுநோய் கஷாயம் செய்வது எப்படி....? இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன...?ஆயுர்வேத முறையில் இப்பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது....?போன்ற பல்வேறு கேள்விகளுக்கு "ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்" என்ற நிகழ்ச்சி மூலம் விளக்கம் தருகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் ஆயுர்வேதா மருத்துவர், "வெல்னஸ் குருஜி" Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம். . . . . . . HEALTH | HARMONY | HAPPINESS Our Services: Expert Doctors Online Consultations Online Pharmacy Online Yoga & Meditation Completely healing herbal remedies Non-surgical Relief from any disease Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital – Lets Change Lives! Call for Appointments: 044-4077 3444 For Products : https://www.shreevarmaonline.com/ Stay Tuned | Stay Connected: SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's Facebook: https://bit.ly/SHREEVARMA Instagram: https://bit.ly/SHREEVARMA_insta YouTube: https://bit.ly/SHREEVARMA_YT Website: www.shreevarma.org Do follow our official pages & stay updated. Thank You.