exodus 12 | யாத்திராகமம் கேள்வி பதில்கள் | Exodus question with answer in tamil | Jesus Sam

exodus 12 | யாத்திராகமம் கேள்வி பதில்கள் | Exodus question with answer in tamil | Jesus Sam

exodus 12 | யாத்திராகமம் கேள்வி பதில்கள் | Exodus question with answer in tamil | Jesus Sam யாத்திராகமம் 1-40 அதிகாரம் கேள்வி பதில்கள்    • யாத்திராகமம் 1-40 கேள்வி பதில்கள் | Book o...   01. முதலாம் மாதம் எந்த தேதியில் வீட்டுத்தலைவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை தெரிந்துகொள்ளக்கடவர்கள்? A) முதல் தேதி B) ஏழாம் தேதி C) பத்தாம் தேதி (யாத்திராகமம் 12: 3) 02. பஸ்கா ஆட்டுக்குட்டி எத்தனை வயதுள்ளதாய் இருக்க வேண்டும்? A) ஒன்று B) இரண்டு C) மூன்று (யாத்திராகமம் 12: 5) 03. நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேற்சட்டத்திலும் எதைத் தெளிக்க வேண்டும்? A) கசப்பான கீரை B) பஸ்கா ஆட்டு இரத்தம் C) நயில் நதியின் தண்ணீர் (யாத்திராகமம் 12: 7) 04. பஸ்கா ஆட்டுக்குட்டியை எப்போது புசிக்க வேண்டும்? A) விடியற்காலம் B) சாயங்காலம் C) இராத்திரி (யாத்திராகமம் 12: 8) 05. பஸ்கா ஆட்டுக்குட்டியை எதோடு சேர்த்து புசிக்க வேண்டும்? A) புளித்த அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் B) புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கரையோடும் C) புளிப்பில்லாத அப்பத்தோடும், இனிப்பான கீரையோடும் (யாத்திராகமம் 12: 8) 06. பஸ்கா ஆட்டுக்குட்டியை எப்படி புசிக்க வேண்டும்? A) பச்சையாய் B) தண்ணீரில் அவித்து C) நெருப்பில் சுட்டு (யாத்திராகமம் 12: 9) 07. பஸ்காவை புசித்தபின் மீதியாய் இருக்கிறதை என்ன செய்ய வேண்டும்? A) ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் B) விதவைகளுக்கு கொடுக்க வேண்டும் C) அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும் (யாத்திராகமம் 12: 10) 08. புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாள் புசிக்க வேண்டும்? A) மூன்று நாள் B) ஐந்து நாள் C) ஏழு நாள் (யாத்திராகமம் 12: 15) 09. எந்த நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்க வேண்டும்? A) முதலாம் நாள் B) முதலாம் மற்றும் ஏழாம் நாள் C) ஏழாம் நாள் (யாத்திராகமம் 12: 16) 10. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரை எதை புசிக்க வேண்டும்? A) புளித்த அப்பம் B) பஸ்கா ஆட்டுக்குட்டி C) புளிப்பில்லா அப்பம் (யாத்திராகமம் 12: 18) 11. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின பத்தாம் வாதை எது? A) வெட்டுக்கிளிகள் B) தலைப்பிள்ளைச் சங்காரம் C) மூன்றுநாள் காரிருள் (யாத்திராகமம் 12: 29) 12. பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைப் போகவிட்ட நேரம் எது? A) அதிகாலை B) சாயங்காலம் C) இராத்திரி (யாத்திராகமம் 12: 31, 32) 13. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டு கால்நடையாய் பிரயாணம் பண்ணி எங்கு போனார்கள்? A) கானான் B) சுக்கோத் C) இஸ்ரவேல் (யாத்திராகமம் 12: 37) 14. எகிப்திலிருந்து புரப்பட்ட புருஷர்கள் எத்தனைபேர்? A) மூன்று லட்சம் B) ஆறு லட்சம் C) ஏழு லட்சம் (யாத்திராகமம் 12: 37) 15. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் எத்தனை வருஷம்? A) நானூறு B) நானூற்று பத்து C) நானூற்று முப்பது (யாத்திராகமம் 12: 40) If you feel you are blessed with our online Ministries, Please Donate Us. 💰Google Pay/Phone Pay: 7358885144 Bible Women's -    • Bible Women's | பைபிள் பெண்கள் | sermons |...   #exodus #exodusquiz #biblequiz #biblequestionandanswer Bible Dictionary -    • bible dictionary 2 | வேதாகம அகராதி | jesus...   #jesussam ‪@SamJesus‬