இன்னும் துதிப்பேன் & யெகோவா யீரே நீர் என் தேவனாம் | Worship | TGA Youth Worship

இன்னும் துதிப்பேன் & யெகோவா யீரே நீர் என் தேவனாம் | Worship | TGA Youth Worship

#alwinthomas #johnjebaraj #tamilchristianworship இன்னும் துதிப்பேன் & யெகோவா யீரே நீர் என் தேவனாம் | Worship | TGA Youth Worship இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2 எக்காலமும் நான் துதிப்பேன் எந்நேரமும் நான் போற்றுவேன் – 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2 மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும் எல்லாமே முடிந்தது என்றாலும் – 2 எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2 யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை – 8 இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் ஆராதனை – 8 நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம் யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் ஆராதனை – 8 என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே