#effectsofwaronukraine #howisukrainebeingrebuilt #ukrainiancitizensrebuildinghomes #warzonesofukraine கடந்த மார்ச் மாதம் உக்ரைனிய படைகள் அந்நாட்டின் பல பகுதிகளை மீட்ட நிலையில், மக்கள் தங்கள் விடுகளுக்கு திரும்ப ஆவலாக இருக்கின்றனர். ஷெல் குண்டு தாக்குதலால் இடிந்த நிலையில் இருக்கும் தங்கள் வீடுகளை மீள்கட்டமைக்க அவர்கள் போராடி வருகின்றனர். இந்த போரால் உக்ரைனின் உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு சுமார் 100 பில்லியன் யூரோக்களுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.