இன்றைய இறைவாசகம் - 21.01.2026 | புதன்கிழமை Today's Catholic Mass Readings in Tamil | January 21, 2026 விளக்கம்: புனித ஆக்னஸ் (நினைவு) இன்றைய வாசகங்கள் (Readings for Today): 📖 முதல் வாசகம்: 1 சாமுவேல் 17:32-33, 37, 40-51 📖 நற்செய்தி வாசகம்: மாற்கு 3:1-6 நற்செய்திச் சுருக்கம்: இன்றைய நற்செய்தியில், இயேசு தொழுகைக்கூடத்திற்குச் செல்கிறார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். ஓய்வுநாளில் இயேசு அவரைக் குணப்படுத்துவாரா என்று சிலர் கூர்ந்து கவனித்தனர். இயேசு அவர்களிடம், "ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார். அவர்கள் மௌனமாய் இருந்தார்கள். அவர்களுடைய கடின உள்ளத்தைக் கண்டு அவர் வருந்தி, அந்த மனிதரிடம் "கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார்; கை நலமடைந்தது. ஜெபம்: ஆண்டவரே இயேசுவே, கடின உள்ளம் கொண்டவர்களாய் நாங்கள் இராமல், பிறர் துயர் கண்டு இரங்கும் உள்ளம் கொண்டவர்களாய் வாழ அருள்தாரும். ஆமென். #IndrayaIraivasagam #TamilMassReadings #January21 #DavidAndGoliath #WitheredHand #IndrayaVasagam #DailyMassTamil #CatholicTamil #GospelReading #StAgnes #Mark3 Don't forget to Like, Share and Subscribe for daily readings! Tags (குறிச்சொற்கள்) இன்றைய இறைவாசகம், Indraya Iraivasagam, Tamil Mass Readings, Indraya Vasagam, Indraya Thiruppali Vasagam, Catholic Mass Tamil, Wednesday Mass Readings, 21 January 2026 Mass, Gospel Reading Tamil, இன்றைய வாசகம், திருப்பலி வாசகங்கள், தாவீது கோலியாத், கை சூம்பியவர் குணம் பெறுதல், புனித ஆக்னஸ், Catholic Gallery Tamil, Jesus Tamil, Mark 3:1-6, 1 Samuel 17:32-51, Tamil Catholic, Daily Prayer Tamil