Yehova Yeere | யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் | Keyboard Notes | Tamil Gospel Keyboard Tutorial

Yehova Yeere | யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் | Keyboard Notes | Tamil Gospel Keyboard Tutorial

#YehovaYeereKeyboardNotes #YehovaYeereLyrics #TamilChristianSong #TamilGospelKeyboardTutorial Keyboard Tutorial & Notes for Tamil Christian song Yehova Yeere. For Western Music Notations and Chords, email to [email protected] Lyrics: யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன் இல்லை யெகோவா ஷாலோம் உம் சமாதானம் தந்தீர் என் உள்ளத்திலே நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு 2. இயெசுவே நீரே என் ஆத்ம நேசர் என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர் என்னையே மீட்க உம்மையே தந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் நீரே என்றென்றும் போதும் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு