Pr. R. Reegan Gomez || அக்கினி மதிலாக || AKKINI MATHILAGA || Official Video

Pr. R. Reegan Gomez || அக்கினி மதிலாக || AKKINI MATHILAGA || Official Video

Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez Music: Pr. Vijay Aaron Drum programming: Jarod Sandhy Guitars: Prasanna Mix and Master: Daniel Christian @ DC waveestation, Ireland Camera: Bino Abishek Visual Edit, Colour & Designs: Bino Abishek Designs: Joshua [email protected] Special thanks to: Pr. Rajan Edward Pr. Luke Issac Host of Christ Ministries, Tirunelveli அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார் எனக்கு எதிராக எனக்கு எதிராக உருவாகும் ஆயுதங்கள் ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது என்னை மேற்கொள்ளாது 1. மலைகள் மறைந்து போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் என்னோடு உடன்படிக்கை செய்தவர் என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார் 2. வாதைகள் என்னை அணுகாது பொல்லாப்பு என்னை நெருங்காது உன்னதமானவர் மறைவினிலே உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன் 3. தப்புவித்தார் இந்த நாள்வரை தப்புவிப்பார் இறுதி நாள்வரை தம்மையே நம்பிடும் தாசர்களை தாங்கிடுவார் என்றும் காத்திடுவார் 4. எதிரியின் தந்திர சூழ்ச்சியோ சத்துருவின் சகல வல்லமையோ உலகிலே இருக்கும் சாத்தானிலும் எனக்குள் இருப்பவர் பெரியவரே #ReeganGomez #AkkiniMathillaga