மரக்கறி பிரியாணி | Vegetable Biryani recipe | vegetables biriyani | Lunch box recipe |Biryani recipe

மரக்கறி பிரியாணி | Vegetable Biryani recipe | vegetables biriyani | Lunch box recipe |Biryani recipe

மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி 1கப் (200g) சோயா மீட் 50 g உப்பு தேவையான அளவு தனிமிளகாய்த்தூள் 1/4தே க பெ.வெங்காயம் 100g நல்லெண்ணை 3-4 மே.க அன்னாசிப்பூ 1 கறுவா சிறிய துண்டு பிரியாணி இலை 2 கராம்பு 3 ஏலக்காய் 3 உள்ளி இஞ்சி பேஸ்ட் 1மே.க உப்பு தேவையான அளவு பெ.வெங்காயம் 50 g ப.மிளகாய் 7 கரட் 100g போஞ்சி 50g பச்சை பட்டாணி கடலை 50g தக்காளி 50g கறிவேப்பிலை தண்ணீர் 1 1/2 கப்(400ml) குங்குமப்பூ பால் The ingredients vegetarian biryani Basmati rice 1cup (200g) Boiled soya meat 50g Salt as needed Chilli powder 1/4tsp Onion 100g Sesame oil 3-4 tasp Star anise 1 Cinnamon stick Bab leaves 2 Cloves 3 Cardamom 3 Ginger garlic paste 1tasp Salt as needed Onion 50g Green chilli 7 Carrot 100g Beans 50g Green peas 50g Tomato 50g Curry leaves Water 11/2cup (400ml) Saffron milk #satheesentertainment #மரக்கறி பிரியாணி