Thottanampatti Bheeviamma Dargah vlog | தொட்டனம்பட்டி பீவி அம்மா தர்கா

Thottanampatti Bheeviamma Dargah vlog | தொட்டனம்பட்டி பீவி அம்மா தர்கா

#thandoratamilanislam #dargah #islamicvideo #thottanampattidargah #vlog #thandoratamilan #travelvideo #islam #vlog #tamilnadudargahs அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! இறைநேசர்களைச் சந்திக்கச் செல்லும் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்தப் பயணத்தில் நாம் திண்டுக்கல்லில் இருந்து பழைய கரூர் சாலையில் அமைந்துள்ள பெண் இறைநேசர் மரியம் பீவி அம்மா தர்காவிற்கு வந்திருக்கிறோம். வீரமும் ஞானமும் இணைந்த பீவியம்மா தர்காவின் வரலாற்றை இந்த வீடியோவில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். Thandora Tamilan Islam 9524263587 Assalamu Alaikum Varah... Hazrat Mariam Bivi Amma Dargah situated in Dindigul to Old Karur Road. Bivi Amma was so courageous person in her period. This dharha has no proper road to reach. In front of Thottanampatti you can find this dargah.