KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua Thedi Vanthu Meetta -தேடி வந்து மீட்ட KIRUBAYIN KADALEY SONG LYRICS IN TAMIL G maj தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே-2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திறம் தந்து நடத்திடும் கிருபையே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 2.நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 3.பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து KIRUBAYIN KADALEY SONG LYRICS IN ENGLISH 1.Thedi Vanthu Meetta kirubayin Kadalae Karunyaththinaalae Kaathukkonda Nizhalae-2 (Unthan) Mudivillaa Um Irakkaththaal Ennai Moodikkondeerae-2 Maaraatha Kirubai Ennai Maravaatha Kirubai-2 Aazhaththil Kai Koduthu (Ennai) Thookkina Um Kirubai-2 1.Tharam Thaazhththa ninaippor mun Siram thanai Uyarthi Thiram Thanthu Nadathidum Kirubaiyae-2-Maaraatha 2.Nayam Kattum Nanithar Mun Puyam konda Belathaal Jeyam thanthu Uyarthidum Kirubayae-2-Maaraatha 3.Belavaanin Kangal mun Belaveenan Enai Neer Belam Thanthu Uyarthidum Kirubaiyae-2-Maaraatha