திருச்சிற்றம்பலம் pls watch this introduction video- அறிமுகம் • எழுந்தருளப்பெறிலே அறிமுகம் | #Thiruvasagam... • ஈசன் எழுந்தருளப்பெறிலே | திருப்படையாட்சி-4... எல்லாம் வல்ல ஈசன் அருளால் சிவலோக ஞானாலயம் மீடியா பிளஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் "ஈசன் எழுந்தருளப்பெறிலே" திருவாசகத்தின் வைராக்கிய பக்தியை உணர்த்தும் திருப்படையாட்சி! தவத்திரு #வாதவூரடிகளின்# தெய்வீக்குரலில் அன்பகம் #பிரவீஷ்ஆனந்த்# இசையமைப்பில் திரு. #ராஜாவெங்கய்யாவின்# இயக்கத்தில் 03-04-2021 அன்று வெளியான காணொளி. #கோவில்அடிமைநிறுத்து# "இனி தெய்வங்களும் கோவில்களும் பக்தர்களுக்கே" என எந்த இடையூறுமின்றி கோவில் விழாக்களும் தெய்வ வழிபாடுகளும் பக்தர்களின் விருப்பம் போல் நடைபெற வேண்டி ஈசனிடம் வைக்கும் கூட்டுப் பிராத்தனையே "ஈசன் எழுந்தருளப்பெறிலே"