Thirukkurungudi Trip near Tirunelveli - திருக்குறுங்குடி நம்பி கோவில்

Thirukkurungudi Trip near Tirunelveli - திருக்குறுங்குடி நம்பி கோவில்

திருக்குறுங்குடி ஒரு பழமையான ஊர். இயற்கை எழில் மிக்க இந்த ஊரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பி கோவில் உள்ளது.