ஒவ்வொரு காலத்திற்கேற்ற தெய்வீக வழங்குதல்  | Joseph Prince | New Creation TV தமிழ்

ஒவ்வொரு காலத்திற்கேற்ற தெய்வீக வழங்குதல் | Joseph Prince | New Creation TV தமிழ்

எப்படிப்பட்ட நேரமாக இருந்தாலும் தேவன் உங்கள் தேவைகளை சந்திக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்று நீங்க விசுவாசிக்கிறீர்களா? வெளிப்பாடுகள் நிறைந்த இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் தேவனுடைய ஏற்பாடுகள் உங்களுடைய பொருளாதாரம் அல்லது உழைப்பை சார்ந்திராமல், இயேசுவின் முடிக்கப்பட்ட கிரியையோடு இணைந்திருக்கிறது என்பதை காண்பிக்கிறார். ஜீவா தண்ணீருள்ள நதிகள் - தெய்வீக ஜீவன், ஞானம், தயவு, பொருளாதார தேவைகள் - அனைத்தும் உங்களுக்குள் ஏற்கனவே இருக்கிறது என்பதையும், மேலும் அவற்றை பெற்றுக்கொள்ள எப்படி விசுவாசத்தின் எளிமையான நிலைகள் உதவுகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். எப்படிப்பட்ட காலமாக இருந்தாலும், நீங்கள் உங்கள் அப்பாவின் பரிபூரணத்தில் இடையூறற்ற பொருளாதாரத்தில் திடநம்பிக்கை உள்ளவர்களாக இருந்திடலாம்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் செய்தியானது, ஜோசப் பிரின்ஸ் ஏப்ரல் 27, 2025 அன்று பிரசங்கித்த ஒவ்வொரு காலத்திற்கேற்ற தெய்வீக வழங்குதல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். 00:00 01முன்னுரை: உங்கள் தேவைகளை சந்திப்பதே தேவனின் இருதயம் 11:58 02 பண பற்றாக்குறையின் நேரத்தில் இருந்த சத்தியத்தை பற்றிக்கொள்ளுங்கள் 28:19 03 இயேசு உங்களுக்காக விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் பற்றிகொள்ளுங்கள் 42:47 04 உங்கள் ஆசீர்வாதத்தின் ஊற்று யார் என்பதை மறந்துவிடாதீர்கள் 58:45 05 கூடாரங்களின் பண்டிகையில் உள்ள நன்றி செலுத்துதலின் பாடம் 01:06:59 06 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாத ஜெபம் -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- Do you believe that God wants to provide for you, regardless of good times or bad? In this revelation-packed sermon, Pastor Prince shows how God’s provision isn’t tied to the economy or your efforts, but secured through Jesus’ finished work. Discover how rivers of living water—divine life, wisdom, favor, and supply—are already flowing inside you, and how faith simply positions you to receive their manifestation. No matter the season, you can remain confident in your Abba’s abundant and unfailing supply! About this episode You are watching the sermon, Divine Provision In Every Season, preached on Apr 27, 2025 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil