யாழ்ப்பாணத்து சுவைமிகு பாகற்காய்பிரட்டல்கறி BitterGourd curry in tamil Bittergourd Piratalcurry

யாழ்ப்பாணத்து சுவைமிகு பாகற்காய்பிரட்டல்கறி BitterGourd curry in tamil Bittergourd Piratalcurry

Hi, Welcome to Yarl Tamil Kitchen , I,ll Be Showing you #HowtomakeBitterGourdpiratalCurry . வணக்கம் உறவுகளே இது உங்கள் , யாழ் தமிழ் கிச்சன் இன்று சுவையான பாவற்காய் பிரட்டல் கறி எவ்வாறு சமைப்பது ? Ingredients : Bitter Gourd Tomato Onion Green Chili Fennel Cumin Chili powder Mustard Fenugreek Salt Coconut oil Coconut milk Tamarind Curry Leaves தேவையான பொருட்கள் : பாகற்காய் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் வெந்தயம் கடுகு மிளகாய் தூள் பெருஞ்சீரகம் சின்ன சீரகம் உப்பு தேங்காய் எண்ணெய் தேங்காய் பால் புளி கறிவேப்பிலை. #யாழ்ப்பாணத்துபாவற்காய்பிரட்டல்கறி    / @yarltamilkitchen