Jesus With Us Worship Centre Presents. Song : Hosanna Album : Single Lyrics, Tune, Composed and Sung by Nirmal Elroi Music : Sam Jebastin Guitars : keba Jeremiah Drum : Jared Sandhy Recorded at 20 db studio by Hari Mixing mastering : Solomon Nesaraj Backing Vocals : DENCY SUSANNA, ESTHER BLESSIE Video : Wellington Jones English Subtitles by Sharon Jose Produced by Elroi Jesus With Us Trust Video featuring Keyboard : Sam Jebastin Guitar : John Benny Bass : Jonny P Donald Drum : Alan Mark Backing Vocal : Jeritta Nirmal For contact Watsapp +918220878787 Email - [email protected] #LatestChristianSong #BroNirmalElroi #NirmalElroi #LatestChristianMusicVideo#tamilchristiansong2023 #TamilChristian #hosanna #hosannasunday #jwuworshipcentre #jesuswithus சாரோனின் ரோஜாவே என் ஆத்தும நேசரே பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர் பதினாயிரங்களிலும் சிறந்தவரே ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா தாவீதின் மைந்தனே 2. உறவுகள் பிரிந்த போதிலும் நண்பன் என்னை வெறுத்த நாளிலும் துணையாக வந்த அன்பினை மறந்திடேனே துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே 3. வியாதியின் படுக்கையிலே நம்பிக்கை இழக்கையிலே தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே பரிகாரியே பரிகாரியே என் நோய்கள் சுமந்த இயேசுவே