KUYAVANE UM KAIYIL | குயவனே உம் கையில் | தமிழ் கிறிஸ்தவ பாடல்

KUYAVANE UM KAIYIL | குயவனே உம் கையில் | தமிழ் கிறிஸ்தவ பாடல்

#JosephVisionMinistries #PraiseandWorshipwithJesus #josephvisionministries #praiseandworshipwithjesus பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கையில், காரணம் எதுவாயினும் இருதயம் உடைந்த நிலையில்தான் இருக்கின்றோம். யாராவது தேற்றுவார்களா? என்று ஏங்கிக்கொண்டுதான் வாழ்க்கையை நடத்துகின்றோம். அப்படிப்பட்ட நிலையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு அருமருந்து என்பதை நாம் மறக்கக்கூடாது. உங்கள் உடைந்த உள்ளத்தை ஆண்டவர் இயேசுவிடம் கொடுங்கள். அவரே நம்முடைய வலிக்கு ஏற்ற மருந்து. உடைந்த இருதயத்தை சரிசெய்ய அவராலே ஆகும். ஆம். அவர் சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.