Thiruppavai Paasuram -28 | Karavaigal | திருப்பாவை பாசுரம் -28 | கறவைகள் |

Thiruppavai Paasuram -28 | Karavaigal | திருப்பாவை பாசுரம் -28 | கறவைகள் |

Thiruppavai Paasuram -28 | Karavaigal | திருப்பாவை பாசுரம் -28 | கறவைகள் | விளக்கவுரை: பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்போம். அறிவொன்றும் இல்லாத மாடுமேய்க்கும் குலத்தில் பிறந்த நாங்கள் உன்னை எங்களுடன் குலத்தவனாக பாவிக்கும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். எந்தக் குறையும் இல்லாத கோவிந்தா! நமக்குள் உண்டான உறவு, உன்னாலோ, எங்களாலோ ஒழிக்க முடியாதது! அறிவற்ற சிறு பிள்ளைகள் நாங்கள் அன்பால் அழைத்தைப் பொறுத்துக் கோபம் கொள்ளாமல் எங்களுக்கு வேண்டியதை நீதான் கொடுக்க வேண்டும்! . Meaning: Let us follow the cows into the forest and eat together while they graze. we are privileged to have you born among us simple cowherd-folk. O faultless Govinda!. Our bond with you is eternal. Artless children that we are, out of love we call you pretty names; pray do not be angry with us. O lord grant us our boons. #Karavaigal #Thiruppavai28 #Thiruppavai #Andal #SriKrishna #LordKrishna #KrishnaBhakti #Bhakti #Devotional #TamilDevotional #Margazhi #MargazhiMonth #AndalThiruppavai #Vaishnavism #DivineVibes #SpiritualTamil #HinduDevotional #BhaktiVibes #DailyDevotion #Shorts #Reels #Trending #Viral #DevotionalShorts #KrishnaReels