28-08-2020/TODAY'S BIBLE VERSE & MESSAGE /TAMIL BIBLE VERSE/GOD'S WORD/இன்றைய வசனம்/JEREMIAH:30:18

28-08-2020/TODAY'S BIBLE VERSE & MESSAGE /TAMIL BIBLE VERSE/GOD'S WORD/இன்றைய வசனம்/JEREMIAH:30:18

எரேமியா:30:18 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். ஆமென்