In this video we are going to see how to make health mix powder in tamil with 20 ingredients. சத்து மாவு செய்ய தேவையான பொருட்கள்: 1) கேழ்வரகு - 250 கிராம் 2) கம்பு - 250 கிராம் 3) சிவப்பு அரிசி - 250 கிராம் 4) கோதுமை - 250 கிராம் 5) மக்காச்சோளம் - 100 கிராம் 6) வெள்ளை சோளம் - 100 கிராம் 7) சோயா பீன்ஸ் - 100 கிராம் 8) பச்சை பயறு - 100 கிராம் 9) பாசிப் பருப்பு - 100 கிராம் 10) மைசூர் பருப்பு - 100 கிராம் 11) கருப்பு உளுந்து - 100 கிராம் 12) பார்லி - 25 கிராம் 13) ஜவ்வரிசி - 25 கிராம் 14) வேர்க்கடலை - 50 கிராம் 15) பொட்டுக்கடலை - 50 கிராம் 16) முந்திரி - 50 கிராம் 17) பாதாம் - 50 கிராம் 18) ஏலக்காய் - 6 19) சுக்கு - 1 20) எள் - 2 ஸ்பூன் Health Mix Powder Ingredients: 1) Finger Millet - 250 grams 2) Pearl Millet - 250 grams 3) Red rice - 250 grams 4) Wheat - 250 grams 5) Corn - 100 grams 6) Jowar - 100 grams 7) Soya beans - 100 grams 8) Green gram - 100 grams 9) Moong dal - 100 grams 10) Masoor dal - 100 grams 11) Black urad dal - 100 grams 12) Barley- 25 grams 13) Sago - 25 grams 14) Ground nut - 50 grams 15) Roasted gram - 50 grams 16) Cashew nut - 50 grams 17) Badam - 50 grams 18) Cardamom - 6 19) Dry ginger - 1 20) Sesame- 2 spoon Please do subscribe if you like my channel. For general queries mail me: [email protected]