அப்பா உந்தன் அபயம் இருக்க| APPA UNTHAN ABAYAM IRUKKA

அப்பா உந்தன் அபயம் இருக்க| APPA UNTHAN ABAYAM IRUKKA

Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : [email protected] ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அப்பா உந்தன் அபயம் இருக்க எனக்கென்ன கவலை எப்போதும் உன் பிள்ளை எனக்காய் உனக்கன்றோ கவலை ஆ..ஆ..ஆ.. உன் திருக்கைகளிலே என் பெயர் எழுதி வைத்தாய் -2 என் தாய் மறந்தாலும் என்னை மறவேன் என்றுரைத்தாய் மைந்தனையே பலி தந்து என்னை மீட்ட அன்பே அம்மையப்பா என் தேவ தேவே நீரே என் தந்தை என் மனச்செறுக்குகளை அப்பா நான் விடுத்தேன் -2 பொல்லா அறிவியல்கள் தந்த பொய்களையும் விடுத்தேன் கண்டுகொன்டேன் வாழ்வு தரும் உந்தன் அன்புறவை பிள்ளையைப்போல் உந்தன் மடியிலே நான் அமைதி காணுகின்றேன். Subscribe Our Channel