Smart Ration Card-ல Address Change எப்படி செய்யணும்? இந்த வீடியோல, வீட்டிலிருந்து online-ஆ Smart Ration Card address update செய்யுற complete process-ஐ step by step-ஆ Tamil-ல explain பண்ணிருக்கேன். 👉 Address change பண்ணினா புது ரேஷன் கார்டு வீட்டுக்கு வருமா? 👉 Card வரலைனா பழைய கார்டே use பண்ணலாமா? 👉 SMS confirmation வந்ததும் ரேஷன் கடையில சாமான்கள் வாங்கலாமா? இந்த எல்லா doubts-க்கும் clear answer இந்த video-ல இருக்கு. இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தா 👍 Like பண்ணுங்க Friends & Family-க்கு Share பண்ணுங்க More useful govt updates-க்கு Subscribe பண்ணுங்க 🙏 Checkout all our videos here - #helpintamil Follow Us on : --------------------- Instagram : www.instagram.com/HelpinTamil