ADHU THAN KIRUBAI | அது தான் கிருபை | KAROKE TRACK | CHRISTINAL MANOVA|PAS.JOHN JEBARAJ|DAVID SELVAM

ADHU THAN KIRUBAI | அது தான் கிருபை | KAROKE TRACK | CHRISTINAL MANOVA|PAS.JOHN JEBARAJ|DAVID SELVAM

SUBSCRIBE💚✨ OUR CHANNEL KAROKE LIST ......... GEETHAM GEETHAM SONG INSTRUMENTAL KAROKE :    • GEETHAM GEETHAM | KAROKE TRACK | BENNY JOH...   .......................................................................................... AARATHIPEN AARATHIPEN SONG BASS BOOSTED KAROKE :    • ıllı 𝗔𝗔𝗥𝗔𝗧𝗛𝗜𝗣𝗘𝗡 | ஆராதிப்பேன் | 𝗞𝗔𝗥𝗔𝗢𝗞𝗘 𝗧𝗥...   ........................................................................................... AZHUKAIN PALLATHAKKIL KAROKE TRACK :    • AZHUKAIN PALLATHAKKIL :: KAROKE TRACK :: J...   ............................................................................................. ENNAI AZHAITHAVARE SONG KAROKE :    • Ennai azhaithavare song karoke with lyrics...   .................................................................................................... (என் அடையாளம்) -En adayalam um mugam Song Karoke with lyrics || Benny Joshua & Alwin Paul Isaac :    • (என் அடையாளம்) -En adayalam um mugam Song ...   .................................................................................................. UMAKAGA NAAN SONG KAROKE :    • UMAKAGA NAAN SONG INSTRUMENTAL KAROKE   ................................................................................................... OUR CHANNEL PLAY LIST :    • காட்டு புறாவின் சத்தம் (Kattu Puravin Sath...   |||||||    • Video   Lyrics என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய .. விவரிக்க முடியாத கிருபைய .. (2) அதுதான் கிருபை …அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே .. அதுதான் கிருபை …அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே… (1) தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்..(2) நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2) அதுதான் கிருபை …அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே .. அதுதான் கிருபை …அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே…(2) திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2) தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2) அதுதான் கிருபை …அதுதான் கிருபை நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே .. அதுதான் கிருபை …அதுதான் கிருபை என் ஜீவியத்தின் பாடலானதே… ஜீவனைக் காட்டிலும் பெரியதே.. பரமனின் ஈவினில் சிறந்ததே… எனக்கது இலவசமானதே.. தேவ கிருபையே… ஜீவனைக் காட்டிலும் பெரியதே.. பரமனின் ஈவினில் சிறந்ததே… நமக்கது இலவசமானதே.. தேவ கிருபையே… அவர்தான் கிருபை…அவரே கிருபை… என் இயேசு எந்தன் கிருபையானாரே…(2) #avarthankirubai #christinalmanova #johnjebaraj #davidselvam #kirubai #newtamilchristiansong #gospelmusic #tamilchristiansongs #newtamilchristiansong #gospel #johnjebarajnewsongs #johnjebarajsong #tamilchristiansongs #shorts #musictrack #official